கொல்லி மலை

நாமக்கல்லுக்கு சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. சேந்தமங்கலம், இராசிபுரம் போன்ற ஊர்களிலிருந்தும் பேருந்து வசதி உண்டு.

இங்;கு முருகப்பெருமான் வலது கரத்தில் படைக்கலமும், இடது கரத்தில் உருமுத்திரையும் சேவல் கொடியுடனும் காட்சியளிக்கிறார்

இத்திருக்கோயிலில் சிவபெருமான் அறப்பளீஸ்வரர் என்ற பெயருடனும், உமாதேவியார் தாயம்மாள் என்ற பெயருடனும் காட்சி தருகின்றனர். தேவார வைப்பு திருத்தலம்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com